உலகில் உண்டு ஆயிரம் மொழிகள்;
உன் மழலைமொழி போல் இல்லை
இனிமை எதிலும்..."
கொஞ்சும் மழலையில் கவி பாடும், எங்கள் பள்ளியின் இளந்தளிர், கனிகா, Monte 2.